Friday, 15 November 2013

பெரியாரை நோக்கி ஒரு கேள்வி கேட்கப்பட்டது

Photo: பெரியாரை நோக்கி ஒரு கேள்வி கேட்கப்பட்டது:
........................................................

“கடவுளே இல்லேங்கிறீங்க, 

ஆனா, உங்க பேர் மட்டும் ராமசாமின்னு இருக்கே?”

பெரியார்:

“அறியாத வயசுல எங்க அப்பா, அம்மா வெச்ச பேரு. 

அந்தப் பேரு மேல வேற எந்த மரியாதையும் எனக்குக் கெடையாது. 

உங்களுக்கு அந்தப் பேரு புடிக்கிலேன்னா, 

என்னை ‘மசுரு’னு கூப்பிடுங்க, 

எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை” ..

இதுதான் பெரியார். 
கடவுளே இல்லேங்கிறீங்க, 