ஆனா, உங்க பேர் மட்டும் ராமசாமின்னு இருக்கே?”
பெரியார்:
“அறியாத வயசுல எங்க அப்பா, அம்மா வெச்ச பேரு.
அந்தப் பேரு மேல வேற எந்த மரியாதையும் எனக்குக் கெடையாது.
உங்களுக்கு அந்தப் பேரு புடிக்கிலேன்னா,
என்னை ‘மசுரு’னு கூப்பிடுங்க,
எனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லை” ..
இதுதான் பெரியார்.
No comments:
Post a Comment